கடவுள்களின் வித்தியசமான திருக்கோலங்கள்

பிரம்மனும் சரஸ்வதியும் : தஞ்சாவூரில் இருந்து திருவையாறு செல்லும் சாலையில் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருக்கண்டியூர் திருத்தலம். இங்கு மூலவரான சிவபெருமானுக்கு ‘பிரம்ம சிரக்கண்டீஸ்வரர்’ என்று பெயர். பிரம்மனின் தலையைக் கொய்து அவரது ஆணவத்தை அடக்கியவர் என்பதால், இறைவனுக்கு இப்பெயர் வந்துள்ளது. இங்கே வந்து பரிகாரங்கள் செய்து கொண்டால் முன்வினை அகலும், எல்லா தோஷங் களும் நீங்கும். காரியத் தடை விலகும் என்பது நம்பிக்கை. இந்த தலத்தில் பிரம்மாவின் அருகில் சரஸ்வதி தேவி எழுந்தருளி … Continue reading கடவுள்களின் வித்தியசமான திருக்கோலங்கள்